---Advertisement---

கவர்ச்சி உடை அணிவது காதலருக்கு பிடிக்கவில்லை- ராக்கி சாவந்த்

Published on: June 3, 2022
---Advertisement---

பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். ஒரு காலத்தில் டிவி ஷோவில் ஜெயிக்கிறவங்களை இவர் கல்யாணம் செய்து கொள்கிறார் என ஒரு டிவி ஷோவெல்லாம் நடத்தப்பட்ட நிலையில் வெற்றி பெற்றவரை இவர் திருமணம் செய்யாதது எல்லாம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்த  ராக்கி சாவந்த் அவரை சமீபத்தில் விவாகரத்து செய்துள்ளார்.

இப்போது ஆதில் என்பவரை காதலித்து வருகிறார்.  ஆதிலுடைய வாழ்க்கையில் நான் வந்திருப்பது எங்கள் இருவருக்கும் சந்தோஷத்தை தருகிறது. ஆதில் குடும்பத்தில் எல்லோருமே எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை எதிர்ப்புகள் அதிகம் உள்ளது அதை சமாளிக்க வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். ஆதிலுக்கு கவர்ச்சி உடைகள் அணிவது பிடிக்கவில்லை. கவர்ச்சி இல்லாத ஆடை அணிய சொல்கிறார். அதே போல் நான் சினிமாவில் நடிப்பதற்கு அவர் எந்த தடையும் சொல்லவில்லை என ராக்கி சாவந்த் கூறி இருக்கிறார்.

பிரியங்கா சோப்ரா , நிக் ஜோனஸ் போல ஆதில் ராக்கி சாவந்தை விட 6 வயது இளமையானவராவார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  அப்பா அம்மாவை கூட பார்ப்பதில்லையா- இணையத்தை சுற்றி வரும் எஸ்.ஏ.சியின் பாசமான பாவமான வீடியோ

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Kamal Haasan speaking with a thoughtful expression during a press event.

ஒரு காலத்தில் சர்ச்சையில் சிக்கி கைவிடப்பட்ட பெயர்… இப்போது கம்பேக் கொடுக்கும் கமல்ஹாசனின் ‘சண்டியர்’!

Actor Mammootty speaking at the pre-release event of the Tamil movie OM alongside co-stars.

ரஜினி, தனுஷ் கூட நடிச்சாச்சு… அடுத்து தனுஷ் பையன் தான்! ‘OM’ விழாவில் மம்மூட்டியின் கலகல பேச்சு!

Editorial visual illustrating Regina Cassandra speaking about Sivakarthikeyan and Atlee's Raja Rani.

“சிவகார்த்திகேயனுடன் நல்ல நட்பு… ‘ராஜா ராணி’ நஸ்ரியா ரோல் மிஸ் ஆச்சு!” – நடிகை ரெஜினா கசாண்ட்ரா, பகிர்ந்த சுவாரஸ்யம்!

Editorial visual illustrating Tamil Nadu CM Vijay's upcoming government promotional short film directed by Gautham Menon.

“விஜய் – கெளதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான்!” அரசு விளம்பரப் படத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்! சம்பளம் வாங்காமல் செய்ய பிளான்!

Editorial visual announcing the official January 14, 2027 release date for Pocket Novel.

‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி மீண்டும் களம் இறங்குது! விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ பொங்கல் 2027 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual announcing the trailer launch and December 11 premiere for Mr. Bhaarath.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் யூடியூபர் பாரத்தின் ‘மிஸ்டர் பாரத்’! கலகலப்பான டிரெய்லர் ரிலீஸ்!