---Advertisement---

பாஜகவில் சசிகலா சேருகிறாரா?

Published on: June 2, 2022
---Advertisement---

அதிமுக கட்சியில் செல்வாக்கு மிக்கவராக விளங்கியவர் சசிகலா. இவர் முன்னாள் முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தபோது அவரது உடன்பிறவாத்தோழி என்று அவரோடு உடன் இருந்தவர்.

ஒருவருக்கு எம்.எல்.ஏ சீட், எம்பி சீட் போன்றவை சசிகலாவின் ஆதரவு பெற்றவர்களுக்கே சென்றது. அது போல ஒருவரை பிடிக்கவில்லை என்று நீக்கினாலும் அதுவும் சசிகலாவின் சொல்படியே கேட்டு ஜெ செய்தார் என்று சொல்லப்பட்டதுண்டு.

அப்படிப்பட்ட சசிகலாவுக்கு ஜெ மறைந்த பிறகு சோதனை காலமானது. எல்லோரும் ஒன்று சேர்ந்து அவரை எதிர்க்க, அந்த நேரத்தில் ஊழல் வழக்கின் தீர்ப்பும் வர சசிகலா ஜெயிலுக்கு செல்ல நேரிட்டது.

3 வருட தண்டனை காலம் முடிந்து கடந்த ஆண்டு சசிகலா ரிலீஸானார். இந்த நிலையில் அவரது ஆதரவாளர்களோடு அதற்கு முன்பே அமமுக கட்சியும் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த வருடம் அதிமுக தோல்விக்கு அமமுகவும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அதிமுகவின் ஓட்டுக்களில் பாதியான அமமுகவின் ஓட்டுக்கள் அவர்களுக்கும் பயன்படாமல் அதிமுகவுக்கும் பயன்படாமல் போனது.அதனால் திமுக வென்றது

இந்த சூழ்நிலையில் தற்போது அதிமுகவில் அவரை இணைக்கவும் மறுக்கின்றனர். இதனால் அவர் பாஜகவில் சேர்வார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, சசிகலாவை ஏற்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்  என கூறி உள்ளார்.

மேலும் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கூறும்போது அதிமுகவில் சசிகலாவை சேர்த்துவிட்டால் அக்கட்சி இன்னும் வலுவாக இருக்கும். பாஜகவுக்கு அவர் வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அவரது வருகை பாஜகவினருக்கு உறுதுணையாக இருக்கும். அவரை அதிமுகவில் சேர்க்காவிட்டால், பாஜகவில் இணைப்பதற்கான பணிகளை நாங்கள் முன்னெடுப்போம்” என்றார். பேட்டியின்போது, சசிகலாவின் பெயரைச் சொல்லாமல் சின்னம்மா என்று நயினார் நாகேந்திரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement banner showing actor Atharvaa Murali and composer Thaman confirming actor Dhanush vocals for Vaama Vaama single from Idhayam Murali.

Romantic Musical Blast: “தனுஷ் வாய்ஸ்ல நாளைக்கு ஒரு மரண மாஸ் லவ் சாங் லோடிங்!”… அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திற்காக தமனுடன் கைகோர்த்த அசுரன்! ரிலீஸ் தேதியுடன் வெளியான செம்ம போஸ்டர்!

High production values template layout tracking actor Dhanush D55 movie target set announcement poster from Wunderbar Films.

Mega Combo Reveal: “டார்கெட் செட் பண்ணியாச்சு!”… ‘அமரன்’ இயக்குநருடன் தனுஷ் மோதும் #D55 மெகா அப்டேட் தேதி இதோ! ஜூன் 18-ல் வெளியாகப்போகும் அந்த மிரட்டலான ரகசியம் என்ன? வுண்டர்பார் வெளியிட்ட மாஸ் போஸ்டர்!

Music composer GV Prakash Kumar smiling confidently during a promotional interview explaining the business turnover of Youth movie soundtrack.

Music Business Jackpot: “50 லட்சம் தான் தருவோம்னு சொன்னாங்க!”… ஆடியோ நிறுவனங்களின் முகத்திரையைக் கிழித்து ஓப்பனாகப் பேசிய ஜிவி பிரகாஷ்! ரிஸ்க் எடுத்து தனது சொந்த மியூசிக் லேபல் மூலம் தற்பொழுது அள்ளிய கோடிக்கணக்கான வருவாய் விபரம் இதோ!

Director Karthik Subbaraj during an interview flashing a huge smile while talking about his next movie script lineup for Superstar Rajinikanth after Thalaivar 173.

Vintage Combo Returns: “தலைவர் ஓகே சொன்னா போதும், கதை ரெடி!”… ரஜினி – கமல் மெகா படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜ் பிளான் செய்த அந்த அசுரத்தனமான ப்ராஜெக்ட்! மிரட்டலான ரகசியத்தை உடைத்த மாஸ் இயக்குநர்!

Host Vijay Sethupathi pointing his finger styling the iconic countdown frame for Bigg Boss Tamil Season 10 The Common Man registrations closing on June 15.

Audience Strategy Shakeup: “இதுவரைக்கும் பாத்தீங்க.. இனிமே விளையாடுங்க!”… பிக் பாஸ் தமிழ் 10 காமன் மேன் ஆடிஷன் இன்றுடன் க்ளோஸ்! விஜய் சேதுபதி காட்டிய அந்த ஒற்றை சிக்னல்! உடனே அப்ளை செய்ய வேண்டிய அந்த ரகசிய லிங்க் உள்ளே!

Actress Nivetha Pethuraj speaking emotionally at the Sing Geetham movie success meet alongside producer Nag Ashwin and legendary director Singeetham Srinivasa Rao.

Himalayan Escape Cancelled: “இமயமலைக்கு போய் தியானம் பண்ணலாம்னு இருந்தேன்!”… 2023-லேயே சினிமாவுக்கு குட்பை சொல்ல நினைச்ச நிவேதா பெத்துராஜ்! நாக் அஸ்வின் கொடுத்த அந்த ஒரு லைஃப்-சேஞ்சிங் வாய்ப்பு!