மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் வர இருக்கும் படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.