அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் அக்னி சிறகுகள் டீசர் வெளியீடு

அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் அக்னி சிறகுகள் டீசர் வெளியீடு

மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் வர இருக்கும் படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. https://youtu.be/IlPmHUfIBtU