---Advertisement---

அடுத்த 4 ஆண்டுகளுக்கு திமுக ஆதரவு இல்லாமல் சினிமாக்காரர்கள் தொழில் செய்ய முடியாது – கஸ்தூரி

Published on: May 13, 2022
---Advertisement---

நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் அதிகம் அரசியல் கருத்துக்களை விமர்சனம் செய்து வருபவர் ஆவார். டிவிக்களிலும், சமூக வலைதளங்களிலும் இவர் விமர்சனங்களை செய்து வருகிறார்..

தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் ரீதியான கருத்துக்களை இவர் எழுதும்போது சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள், அரசியல் தலைவர்களின் தொண்டர்கள் கஸ்தூரியிடம் எதிர்வினையாற்றுவது வழக்கம்.

இதற்கு முன் நடிகர் அஜீத் ரசிகர்கள், திமுக உடன் பிறப்புகள் பல பேர் கஸ்தூரியின் கருத்துக்கு எதிர்வினையாற்றி உள்ளனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி கமல் பாடிய விக்ரம் பாடலில் ஒன்றிய அரசை குறை சொல்வது போல வரிகள் வருவதை, வானதி சீனிவாசனிடம் தோற்றதை லிரிக்ஸ்ல எழுதிட்டாப்ல என சொல்லி இருந்தார். இதற்கு கமல் ரசிகர்கள் சிலரிடம் இருந்து  நாகரீகமாக எதிர்வினை வந்ததாம்.

என் முந்தைய டுவீட்டுக்கு கமல் ரசிகர்களும் கட்சியினரும் எதிர்வினையை நாகரீகமாக ஆற்றி வருகிறார்கள். Thx & respect. மத்தியை மட்டுமில்லை, மாநிலத்தை ஆளும் கட்சியை யும்  குத்தி காட்டியுள்ளார் என்கிறார்கள். மய்யத்தினர் அப்படி கருதினால் மறுபேச்சு சொல்ல நான் யார்?

ஆனால் எனக்கென்னவோ விக்ரம் விற்க விமர்சனங்களை விலக்கியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. எப்படி பார்த்தாலும் அடுத்த 4 ஆண்டுகள் திமுக நிழல் படாமல் தமிழகத்தில் சினிமாத்தொழில் செய்ய முடியாது. All stars have to submit to the Sun and a Red Giant. என கஸ்தூரி சொல்லி இருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official character reveal announcement graphic for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள் – உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!