---Advertisement---

சாணிக்காகிதத்தில் ஏ.ஆர் ரஹ்மான் பாடலை இணைத்ததால் செல்வராகவன் மகிழ்ச்சி

Published on: May 11, 2022
---Advertisement---

சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக்காகிதம் படம் வெளியானது. இதில் பலிவாங்கும் கொடூர கொலைகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

அவருக்கு உதவி புரிபவராக அவரது அண்ணன் வேடத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். இப்படியொரு கொடூரமான அண்ணன் தங்கச்சி கதாபாத்திரத்தை எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது.

கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். ரொம்ப கொடூரமா ரத்த பலி வாங்குறது போல மோசமான கதாபாத்திரம் என சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தில் பாடலே இல்லாத  நிலையில் ரொம்பவும் ராவாக படம் செல்லும் நிலையில் கிழக்கு சீமையிலே படத்தின் தங்கச்சி செண்டி மெண்ட் பாடலான தென் கிழக்கு சீமையிலே பாடலை தனியாக எடிட் செய்து அருண் மாதேஸ்வரனுக்கு யாரோ அனுப்பியதை அவர் செல்வராகவனுக்கு அனுப்ப அவர் மகிழ்ந்து அந்த பாடலை தனது பக்கத்தில் பதிந்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.