---Advertisement---

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் டிரெய்லர்

Published on: May 7, 2022
---Advertisement---

சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், முனீஸ்காந்த், சிவாங்கி மற்றும் பலரானோர் நடித்துள்ள இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.

இவர் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். கலக்கலான இந்த படத்தின் டிரெய்லர் இதோ.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க