சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் டிரெய்லர்

don trailer

சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், முனீஸ்காந்த், சிவாங்கி மற்றும் பலரானோர் நடித்துள்ள இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இவர் …

Read more