---Advertisement---

ஆர் ஆர் ஆர் வெளியீடு- தியேட்டர்களில் திரைக்கு முன்னால் கம்பி வலை- கடும் பாதுகாப்பில் ஆந்திர திரையரங்குகள்

Published on: March 23, 2022
---Advertisement---

நம்ம ஊர்ல அஜீத், விஜய் படங்கள் ரிலீஸ் ஆனால் தியேட்டர்களை ரசிகர்கள் அதகளம் செய்து விடுவார்கள். சமீபத்தில் ரிலீஸ் ஆன வலிமை படமே இதற்கு சான்று. அது போலவே விஜய் ரசிகர்களும் தியேட்டரை ஒரு வழியாக்கி விடுவார்கள்.

இது போல ஆந்திராவில் ராம்சரண் தேஜா, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை  சொல்லலாம் இவர்களுக்கு உள்ள வெறித்தனமான ரசிகர்கள் ஆடு எல்லாம் வெட்டி பலி கொடுப்பார்கள்.

தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகும் அன்று ஆடி பாடி தீர்த்து விடுவார்கள்.

ஒரு ஹீரோ என்றாலே சமாளிக்க முடியாது, இதில் வரும் 25ல் வெளியாக உள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், மற்றும் ராம்சரண் என இரு முன்னணி ஹீரோக்கள் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் தியேட்டரில் எல்லை மீறி நடப்பார்கள் என ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் ஸ்க்ரீனுக்கு முன்பு மிகப்பெரிய கம்பி வலை போடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஆர் ஆர் ஆர் சினிமா போஸ்டர் தெலுங்கானா போலீஸ் செய்த வேலை

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Dhanush and Director Ram.

தனுஷ் – இயக்குநர் ராம் கூட்டணியில் உருவாகவிருந்து கைவிடப்பட்ட படம்: சுவாரஸ்யத் தகவலை வெளியிட்ட இயக்குநர்!

Conceptual graphic representing Ajith Kumar's strategic financial plan for Gladiators and Daredevil.

Ajith’s Gladiators: ரேசிங் டாக்குமெண்டரி மூலம் அஜித்தின் புதிய மாஸ்டர் பிளான்!: ‘கிளாடியேட்டர்ஸ்’ லாபத்தைக் கொண்டு ‘டேர்டெவில்’ படத்தைத் தயாரிக்கத் திட்டம் – லேட்டஸ்ட் சினிமா பஸ்!

ரஜினிகாந்த் போஸ்டருக்கு மகா சிவராத்திரி பூஜை சர்ச்சை

நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு மகா சிவராத்திரி பூஜை: இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம் - மாணவிக்கு கிடைத்த 7 ஆண்டுகால நீதி.

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம்: தேர்வு மிஸ்ஸான மாணவிக்கு 7 ஆண்டு போராட்டத்திற்குப் பின் நீதி!

விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் கேமியோ காட்சி.

லோகேஷ் கனகராஜ் நடிப்பு! ‘ஜன நாயகன்’ படத்தில் பரபரப்பு அப்டேட்!

மங்காத்தா திரையிடலில் பறக்கவிடப்பட்ட தவெக கொடி மற்றும் ரசிகர் தாக்குதல்

தவெக கொடி ஏற்றிய ரசிகர் மீது தாக்குதல்: மோசமான வன்முறை!