---Advertisement---

உதய நிதி நடிக்கும் நெஞ்சுக்கு நீதி டீசர் தேதி

Published on: February 7, 2022
---Advertisement---

தமிழக முதல்வர் முக  ஸ்டாலின் மகன் உதயநிதி. இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் சைக்கோ படத்துக்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை.

தயாரிப்பாளாராக மட்டும் தொடர்கிறார். மேலும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ ஆக  இருப்பதால் அரசியல் பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடிக்கிறார்.

இவரது தாத்தா கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி என்ற நூலில் உள்ள தலைப்பை இவர் படத்துக்கு எடுத்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது.

இன்று மாலை 4.30க்கு டீசர் வெளியாகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  உதயநிதி துணை முதலமைச்சரானால்... அது இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து... எச் ராஜா குற்றச்சாட்டு..!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!