சமீபத்தில் லாவண்யா என்ற மனைவி தஞ்சையில் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு குறிப்பிட்ட கிறித்தவ பள்ளி மதமாற அந்த பெண்ணை வற்புறுத்தியதாகவும் அதனால் தான் அந்த பெண் இறந்து விட்டதாகவும் பாஜக சார்பில் கூறப்பட்டது.
தஞ்சை எஸ்.பி , தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மதமாற வற்புறுத்தியதால் இப்பிரச்சினை எழவில்லை என்று வற்புறுத்திய நிலையில் பாஜக சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.
இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்த ஒரு விளக்கப்படம் ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/annamalai_k/status/1486988238107836418?s=20&t=D70kAM8rLe0EIxBC2LxboQ













