கடந்த 1982ம் ஆண்டு வெளிவந்த சகல கலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற இளமை இதோ இதோ பாடல்தான் ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற பாடலாக புத்தாண்டுக்கு முன்னோட்ட பாடலாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
புத்தாண்டு சம்பந்தமாக எத்தனையோ பாடல்கள் நடுவில் வந்துவிட்டாலும் இந்த பாடலை அடிக்க எந்த பாடலும் வரவில்லை.
இதுவரை இல்லாத அளவு இசைஞானி இளையராஜாவே இந்த பாட்டுக்கு வந்து இளமை இதோ இதோ என பாடி காட்டி போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
40 வருடங்களை கடந்தும் இந்த பாடல் உயிர்ப்புடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.








