விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ளார்.
நேற்று முன் தினம் அஜீத்தின் வலிமை டிரெய்லர் வெளியான நிலையில் நேற்று விஜய்யின் பீஸ்ட் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இது விஜய் பட அப்டேட் இல்லையே என கவலைப்பட்ட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இது அமைந்துள்ளது.
ஒரு பக்கம் அஜீத் ரசிகர்கள் வலிமை டிரெய்லரை ப்ரமோட் செய்ய இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் பட பர்ஸ்ட் லுக்கை ப்ரமோட் செய்து வருகின்ன்றனர்.
#BeastFromApril pic.twitter.com/UpzQJ78NH8
— Vijay (@actorvijay) December 31, 2021









