---Advertisement---

இன்று மாலை வெளியாகிறது வலிமை பட அசத்தும் அப்டேட் வீடியோ

Published on: December 14, 2021
---Advertisement---

அஜீத் நடிப்பில் வலிமை படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தில் அஜீத் நடித்துள்ளார். இதன் கடைசிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றது.

ஹெச்.வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் பெரிய வரவேற்பை பெற்றதால் இந்த வலிமை படத்துக்கும் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி விட்டது இந்த நிலையில் இன்று மாலை வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகிறது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.