---Advertisement---

வலிமைக்கு இனிமேல் அப்டேட் மேல அப்டேட் வர போகுதாம்

Published on: December 9, 2021
---Advertisement---

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்திருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இப்படம் பொங்கல் ரிலீஸ் என சொல்லப்படுகிறது.

இருந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல் வராத நிலையில் பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே படம் வந்து விடும் எனவும் தெரிய வருகிறது.

வலிமை படத்தை அஜீத்குமார் பார்த்து விட்டாராம் தற்போது இப்படம் சென்சாருக்கு செல்ல இருக்கிறது . அடுத்த வாரத்தில் இருந்து இப்படத்துக்கு அப்டேட் மேல் அப்டேட் வந்து கொண்டே இருக்க போகிறதாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.