83ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா உலககோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னணியில் உள்ள அக்கால கட்ட சம்பவங்களை இணைத்து 83 என்ற படம் வெளியாக இருக்கிறது. தற்போது அதன் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
cinema newsEntertainmentLatest NewsTamil Cinema NewsTamil Flash NewstamilnaduTamilnadu Local Newsதமிழ் ஃபிளாஷ் நியூஸ்
83ம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து வர இருக்கும் 83 பட டிரெய்லர்

---Advertisement---






