நடிகர் அரவிந்த்சாமி 90களில் பிரபலமாக இருந்தவர் இரண்டாயிரங்கள் ஆரம்பித்ததில் இருந்து திரையுலகை விட்டு காணாமல் போனவர் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தின் மூலம் மீண்டும் ரீ என் ட்ரி ஆனார்.
அதன் பிறகு பல்வேறுவிதமான படங்களில் இவர் நடித்து வருகிறார். அந்த வகையில் ரெண்டகம் என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார்.
அந்த வகையில் தமிழில் ரெண்டகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரில் தயாராகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முடிவடைந்துள்ளது. இந்த படம் ஒரு த்ரில்லர் படம் இந்த படத்தை ஃபெல்லினி டிபி என்பவர் இயக்கியுள்ளார்.
And that’s a wrap for our bilingual thriller #Rendagam -Tamil and #Ottu -Malayalam. Thank you producers Shaji and @arya_offl #Chackochan #Fellini and the entire team pic.twitter.com/b4weXnrlw9
— arvind swami (@thearvindswami) November 19, 2021







