பிரபல ஹாலிவுட் பெண் ஒளிப்பதிவாளர் ஹல்யானா ஹட்சின்ஸ். இவர் கடந்த வியாழக்கிழமையன்று நியூ மெக்ஸிகோவில் ஒரு படப்பிடிப்பில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தபோது, அலெக் பால்ட்வின் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த படத்தின் இயக்குனரும் இவரும் காயமடைந்தார்.
சாண்டா ஃபே என்ற இடத்திற்கு தெற்கே பிரபலமான தயாரிப்பு இடமான பொனான்சா க்ரீக் ராஞ்சில் படப்பிடிப்பில் இருந்த இந்த சம்பவம் நிகழ்ந்தது.
.ஹட்சின்ஸ், 42, ஹெலிகாப்டர் மூலம் அல்புகெர்கியில் உள்ள நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்தார்.







