துப்பாக்கியால் சுடப்பட்டதில் ஹாலிவுட் பெண் ஒளிப்பதிவாளர் பலி

halyana hatchin

பிரபல ஹாலிவுட் பெண் ஒளிப்பதிவாளர் ஹல்யானா ஹட்சின்ஸ். இவர் கடந்த வியாழக்கிழமையன்று நியூ மெக்ஸிகோவில் ஒரு படப்பிடிப்பில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தபோது, அலெக் பால்ட்வின் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த படத்தின் இயக்குனரும் இவரும் காயமடைந்தார். …

Read more