---Advertisement---

மைக்கேல் மதனகாமராஜனுக்கு 31 ஆண்டுகள் நிறைவு

Published on: October 18, 2021
---Advertisement---

கடந்த 1990ம் ஆண்டு இதே நாளில் வெளியான படம் மைக்கேல் மதன காமராஜன். இந்த படத்தில் கமல்ஹாசன், குஷ்பு, ஊர்வசி, ரூபிணி, சந்தானபாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தை சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கி இருந்தார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காம பாடல் காலம் கடந்தாலும் இன்றும் சந்தானத்தின் புதிய படத்தில் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு இளசுகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

4 சகோதரர்களையும் அவர்களை சார்ந்த கதையாகவும் இப்படத்தை காமெடியோடு இயக்கி இருந்தார். இப்படத்தில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டவர் பீமன் ரகு என்பவர். இவர் அப்போது வெளியான மஹாபாரதம் டிவி சீரியலில் நடித்து புகழ்பெற்றவர்.

இப்படம் இன்றுடன் 31 ஆண்டுகளை தொடுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Meesaya Murukku 2.

வெளியானதுமே வசூல் மழை: 3 நாட்களில் ரூ.40 கோடியைக் கடந்து சாதனை படைத்த ‘மீசைய முறுக்கு 2’!

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!