---Advertisement---

குடும்பத்தலைவிகளுக்கு 1000- அமைச்சர் நேரு

Published on: October 11, 2021
---Advertisement---
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.நிதி நெருக்கடி காரணமாக இந்த வாக்குறுதி  செயல்படுத்தாமல் உள்ளதாக திமுக சார்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையில், திமுக தேர்தலுக்காக கொடுத்த வெற்று வாக்குறுதி இது என்றும் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும், இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் முறைப்படி அறிவிப்பார் என்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க தவறாதீர்கள்:  மணிகண்டனின் செல்ஃபோன் எங்கே போலீஸ் விசாரணை

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Dhanush and Director Ram.

தனுஷ் – இயக்குநர் ராம் கூட்டணியில் உருவாகவிருந்து கைவிடப்பட்ட படம்: சுவாரஸ்யத் தகவலை வெளியிட்ட இயக்குநர்!

Conceptual graphic representing Ajith Kumar's strategic financial plan for Gladiators and Daredevil.

Ajith’s Gladiators: ரேசிங் டாக்குமெண்டரி மூலம் அஜித்தின் புதிய மாஸ்டர் பிளான்!: ‘கிளாடியேட்டர்ஸ்’ லாபத்தைக் கொண்டு ‘டேர்டெவில்’ படத்தைத் தயாரிக்கத் திட்டம் – லேட்டஸ்ட் சினிமா பஸ்!

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம் - மாணவிக்கு கிடைத்த 7 ஆண்டுகால நீதி.

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம்: தேர்வு மிஸ்ஸான மாணவிக்கு 7 ஆண்டு போராட்டத்திற்குப் பின் நீதி!

Ilayaraja Golden Jubliee

“ஜூன் 2 மிஸ் ஆயிடுச்சு – ஆனா செப்டம்பர் 13 மிஸ்ஸே ஆகாது”. பாராட்டு விழா!! நடத்தும் தமிழக அரசு!!

Anurag Kashyap- Ravi Mohan

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் உங்கள் பிரியமான நட்சத்திரத்திற்கு வாழ்த்து சொல்ல மறக்காதீர்கள்!

Jailer2

ஜெய்லர் 2 படப்பிடிப்பு துவக்கம்: ரஜினியுடன் சிவராஜ்குமார் சேர்ந்து வைரலான வீடியோ!