வாகை சூட வா, மெளனகுரு, அம்மாவின் கைப்பேசி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை இனியா. கேரள நடிகையான இவர் நடித்த மெளனகுரு மட்டும் ஓரளவு பேசப்பட்டது. வாகை சூடவா படத்தில் 60களில் இருந்த நடிகையை போல் நடித்திருந்தார்.
மற்ற படங்களில் வித்தியாசம் காட்டவில்லை தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போதும் கூட இவர் நடிக்க வந்தே 10 வருடங்களுக்கும் மேலாகி விட்டது.
ஆரம்பத்தில் நடித்த படங்கள் தவிர சரிவர எதிலும் இவருக்கு சான்ஸ் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தற்போதும் வாய்ப்பு கேட்டு தனது மாடலான ஸ்டில்களை அடிக்கடி தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
https://twitter.com/Iniyahere/status/1446106696510705667?s=20







