நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது அண்ணன் சந்திரஹாசன். இவர் சில வருடங்கள் முன் மறைந்து விட்டார். இவர் கடைசியாக அப்பாத்தவ ஆட்டைய போட்டுட்டாங்க என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஓடிடியில் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அண்ணன் குறித்து கமல் கூறியுள்ளதாவது,
என் திறமையை வெளிப்படுத்தும் பேரார்வத்தில் தன்திறமையை திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன்.அவர் நடித்த கடைசிபடம்‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’அக்டோபர் 8ம் தேதி
வெளியாகிறது.என்னை வாழ்த்தியவரை வணங்க கடமைப்பட்டுள்ளேன் ‘ஐயா..அப்பா..உங்கள் படம் 8ம் தேதி ரிலீஸ்’ என கூறியுள்ளார்.







