அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க டிரெய்லர்
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் கதை நாயகனாக நடித்த அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க படம் விரைவில் சோனி எல்.ஐ.வி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. அப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது அண்ணன் சந்திரஹாசன். இவர் சில வருடங்கள் முன் மறைந்து விட்டார். இவர் கடைசியாக அப்பாத்தவ ஆட்டைய போட்டுட்டாங்க என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஓடிடியில் விரைவில் ரிலீஸ் ஆக …