---Advertisement---

அக்கா அம்பிகா பற்றி ராதா

Published on: September 30, 2021
---Advertisement---

எண்பதுகளில் தமிழ் திரையுலகை கலக்கிய சகோதரிகள் அம்பிகா, ராதா. இவர்கள் இருவரும் பல திரைப்படங்களில் முன்னணி நாயகிகளாக நடித்தனர்.ஓரளவு வயதான பிறகு அம்பிகா கூட சில படங்களில் நடித்தார். ராதா நடிக்கவேயில்லை.

இருப்பினும் சமூக வலைதளங்களில் ராதா ஆக்டிவாக இருப்பார். அவர் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளதாவது.

எந்த நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளில் நாங்கள் ஒன்றாக கலந்து கொள்கிறோமோ அந்த பாரம்பரியம் இன்னும் தொடர்கிறது! அம்பி சேச்சி அதில் மிகவும் விசித்திரமானவர் என தன் அக்காவை பற்றி மனம் திறந்துள்ளார் ராதா.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!