இப்போதெல்லாம் சிறுத்தைகள், யானைகள் காட்டில் இருந்து நாட்டுக்குள் புகுவது வாடிக்கையாகி விட்டது. பல சிறுத்தைகள், புலிகள் காட்டை ஒட்டியுள்ள நகரத்திற்குள் புகுந்து மனிதர்கள், வீட்டில் வளர்க்கும் கால்நடைகளை தூக்கி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளன.
இப்படித்தான் மும்பை கோரோகான் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் மீது திடீரென சிறுத்தை பாய்ந்தது அந்த பெண் கையில் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக்கை வைத்து அடிக்கவும் அந்த சிறுத்தை ஓடிவிட்டது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
லிங்க்
https://twitter.com/DinakaranNews/status/1443447674099830784?s=20







