விஷால் நடித்து முடித்துள்ள படம் எனிமி. இப்படத்தில் விஷால், ஆர்யா நடித்து முடித்துள்ளனர் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் அண்ட் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்துக்கு டப்பிங் பேசும் ஒரு வீடியோவை விஷால் வெளியிட்டுள்ளார்.
The secret behind my way of dubbing in telugu has been revealed.
Like a #TrafficConstable at his best. #EnemyDubbing#Enemy at final stage of Post-Production. pic.twitter.com/k8t7KGdKCK— Vishal (@VishalKOfficial) September 21, 2021







