---Advertisement---

27 வயது காதலனை மணக்கும் 39 வயது பிரபல பாடகி

Published on: September 14, 2021
---Advertisement---

அமெரிக்காவை சேர்ந்தவர் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் இவர் பிரபலமான பாப் பாடகியாவர். இவருக்கு வயது 39 இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம்  முடிந்து விவாகரத்தானவர் தற்போது நான்காவது முறையாக 27 வயதான நபரை கை பிடிக்க இருக்கிறார்.

இரண்டு முறை விவாகரத்து பெற்றவுடன் ஸ்ப்ரிட்னி ஸ்பியர்ஸ் தனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்தார். தந்தைக்கு  தன் மகள் சாம் அஸ்காரி என்ற 27 வயது நபரை காதலிப்பது பிடிக்கவில்லை அந்த திருமணத்தை விரும்பவில்லை.

இதனால் தன் தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து விலகவும் காதலனை மணக்கவும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால் இவர்கள் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

சாம் அஸ்காரி ஸ்ப்ரிட்னி ஸ்பியர்சுக்கு உடற்பயிற்சி பயிற்சியாளராக இருந்தவராவார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Aishwarya Lekshmi speaking to reporters in Nellai about her support for actor Vijay's political party Tamilaga Vettri Kazhagam.

Politics Update: “தமிழ்நாட்டில் எனக்கு ஓட்டு இல்லையே!” விஜய்க்காக வருத்தப்படும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி – வைரல் பேட்டி!

Official announcement poster of actor Vimal’s upcoming web series Warrant from the world of Vilangu.

OTT Update: “விலங்கு உலகத்திலிருந்து மீண்டும் ஒரு த்ரில்லர்!” மே 22-ல் வெளியாகும் விமலின் ‘வாரண்ட்’ – ரசிகர்கள் குஷி!

Director Mari Selvaraj and actor Kathir planning for the sequel of the hit movie Vaazhai.

Vaazhai 2 Update: “மாரி செல்வராஜின் அடுத்த மாஸ்டர்பீஸ்!” வாழை 2 படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்.. நெட்பிளிக்ஸ் உடன் கைகோர்ப்பு?

Musician Sai Abhyankar expressing his admiration for actor Vijay in a recent interview

Trending: “விஜய் சார் படங்களுக்கு இசையமைக்க ஆசை!” – சாய் அபயங்கரின் நிறைவேறாத கனவு.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

A symbolic image representing the cinema strike in Kollywood with a clapperboard and empty film sets.

Kollywood Strike: “இன்று ஒரு நாள் சினிமா வேலைநிறுத்தம்!” 40 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து.. பின்னணி என்ன?

A movie review poster of Dhanush's Kara featuring key highlights like 'Intense Heist Thriller' and 'Terrific Performance'.

Kara Movie Review: “தனுஷின் அசுர நடிப்பு.. மிரட்டும் பின்னணி இசை!” கர திரைப்படம் எப்படி இருக்கு? இதோ முழு விமர்சனம்!