மாநில பாஜக தலைவராக திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதில் இருந்து தினம் தோறும் ஏதாவது ஒரு நிகழ்வுகளை அவர் நடத்திக்கொண்டே இருக்கிறார். இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் புகழ்பெற்ற ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்தார்.
பின்பு அங்குள்ள பட்டாச்சாரியார்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Blissful morning at Shri. Ranganathaswamy Temple in Srirangam, Trichy!
Foremost among the 108 Divya Desams, this temple is build over an area of 155 acres with 81 shrines, 21 Gopurams & 39 pavilions.
Glorified by Alwars in their Divya Prabhanda. @CTRavi_BJP pic.twitter.com/ToNW7q6iPs— K.Annamalai (@annamalai_k) September 13, 2021













