வேலூர் மாவட்டம் காங்கேய நல்லூரில் பிறந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார். சிறுவயது முதலே தீவிர முருக பக்தராக இருந்தவர் அதிகமான சொற்பொழிவுகளை கொடுத்தவர். இவரது புகழ் அறியாத முருகபக்தர்கள் கிடையாது.
1993ம் ஆண்டு வெளிநாட்டில் சொற்பொழிவு நிகழ்ச்சியை இவர் முடித்து வரும்போது விமானத்திலேயே இவரது உயிர் பிரிந்தது.
இவரது ஜீவசமாதி வேலூர் மாவட்டம் காங்கேய நல்லூரில் உள்ளது. இவர் நடிகர் ரஜினிகாந்துக்கு அனுப்பிய வாழ்த்து ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்த வாழ்த்து மடல் இதோ.
காத்திருக்கிறேன் …@rajinikanth pic.twitter.com/C8Z6pgJu6v
— கம்பளி சித்தர் (@Rkarthi81) September 7, 2021







