---Advertisement---

விஜயை வைத்து ரஞ்சித் படம் செய்கிறாரா

Published on: September 7, 2021
---Advertisement---

அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரஞ்சித் முதல் படத்திலேயே பேசப்பட்டார். அடுத்த படமாக மெட்ராஸ் படத்தை இயக்கி பெயர் பெற்றவுடன் மூன்றாவது படமாக ரஜினியை இயக்கும் கபாலி பட வாய்ப்பு கிடைத்தது.

அடுத்த படமும் காலாவாக ரஜினியை இயக்கி மோஸ்ட் வாண்டட் இயக்குனராக ரஞ்சித் மாறினார். இந்த நிலையில் தற்போது ஆர்யாவை வைத்து இயக்கிய சார்பட்டா பரம்பரை படமும் சக்கை போடு போடுவதால் ரஞ்சித்தின் இயக்குனர் மார்க்கெட் மிக வேகமாக எகிறியுள்ளது.

இவர் அடுத்ததாக விஜயை வைத்து இயக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படம் செய்ய இருக்கிறாராம். சூப்பர் ஹீரோ என்றால் கற்பனை அல்ல கற்பனைக்கும் நிஜத்துக்கும் உள்ள விசயத்தை சொல்ல இருக்கிறாராம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Actor Allu Arjun and Director Atlee holding the Guinness World Records certificate for Raaka.

கின்னஸ் சாதனை படைத்த அல்லு அர்ஜுன் – அட்லீயின் ‘ராக்கா’: உலக அரங்கில் இந்திய சினிமாவுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமை!