---Advertisement---

சதீஷின் வித்தியாசமான டீச்சர்ஸ் டே

Published on: September 5, 2021
---Advertisement---

இன்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 5 முன்னாள் குடியரசுத்தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளே ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படும் வேளையில் நடிகர் சதீஷும் தனது ஆசிரியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சதீஷ் நடிக்க வருவதற்கு முன் எழுத்தாளர் கிரேஸி மோகனின் நாடகங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்தவராவார். அதனால் சதீஷ் தனது ஆசிரியர்களான கிரேஸி மோகன் மற்றும் அவரின் தம்பி மாது பாலாஜியின் புகைப்படங்களை பகிர்ந்து ஆசிரியர் தின வாழ்த்து சொல்லியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.