---Advertisement---

இன்று பிறந்த நாள்- ஹெச் வினோத்

Published on: September 5, 2021
---Advertisement---

சதுரங்க வேட்டை படம் மூலம் அறிமுகமானவர் ஹெச்.வினோத். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே சிக்சர் அடித்தார். எளிமையான பட்ஜெட்டில் இயக்குனர் மனோபாலா தயாரித்த சதுரங்க வேட்டை படத்தை அசத்தலாக இயக்கினார்.

அதன் மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கினார். இதுவும் ப்ளாக் பஸ்டர் ஆக , ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வையை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் உச்ச நட்சத்திரம் அஜீத்தை இயக்கும் வாய்ப்பும் அமைந்தது.

அடுத்ததாக இவர் தற்போது அஜீத் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் வலிமை படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் ஹெச்.வினோத்துக்கு இன்று பிறந்த நாள் நாமும் அவரை வாழ்த்துவோம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.