சந்தானத்தை வைத்து ஒரு காலத்தில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியை இயக்கியவர் ராம்பாலா. இதன் மூலம் தான் சந்தானம் என்ற மிகப்பெரிய நகைச்சுவை நடிகர் வெளி உலகத்திற்கு தெரியலானார்.
சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம்பாலா தற்போது முதன் முறையாக மிர்ச்சி சிவாவை வைத்து இடியட் படத்தை இயக்கி வருகிறார்.
படம் ஹாரர் நகைச்சுவை கலந்த திரைப்படம். இப்படத்தின் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் இப்படம் இம்மாதம் செப்டம்பர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#IDIOT – All set for SEPTEMBER release..
ini than aarambam 🤘
Haunting begins 👻👻👻
TN release by @7GFilmsSiva@BhalaRb @actorshiva @nikkigalrani @Screensceneoffl @iAksharaGowda @sidd_rao @skiran_kumar @onlynikil @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/NE0EI33Ul4
— Nikil Murukan (@onlynikil) September 4, 2021







