---Advertisement---

நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்

Published on: August 31, 2021
---Advertisement---

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் துக்ளக் தர்பார். இப்படம் கொரோனா காரணமாக தியேட்டர்கள் திறக்காத காரணத்தால் தியேட்டரில் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஆகி கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் ஓடிடியிலும் வெளியிட தாமதம் ஆனதால்.

இப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகிறது.

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு சன் டிவியில் முதல் முறையாக (World Television Premiere) ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் அதே நாளில் நெட்பிளிக்ஸ் இணையதளத்திலும் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.