வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிஷங்கர் ஜி. இவர் தனது அமைப்பின் மூலம் மருத்துவம், யோகா போன்ற பல விசயங்களை அளித்து வருகிறார்.
இவரை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் சந்தித்து பேசியுள்ளார்.
ரஜினி சந்தித்து பேசியபோது அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷும் உடன் உள்ளார்
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.








