---Advertisement---

விஜய் சேதுபதி மெளன படத்தில் நடிக்கிறாரா

Published on: August 29, 2021
---Advertisement---

புஷ்பக் என்ற ஹிந்தி திரைப்படம் 33 வருடங்களுக்கு முன் தமிழில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கமல், அமலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிங்கிதம் சீனிவாசராவ் இப்படத்தை இயக்கி இருந்தார். முழுவதும் மவுனமாக மோனோ ஆக்டிங்கிலிலேயே கமல் நடித்திருந்தார்.

இப்படம் போலவே விஜய் சேதுபதியும் அப்படி ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். முழுவதும் உடல்மொழியிலேயே சிரிக்க வைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக  அனைத்து படங்களும் முடிந்த உடன் இந்த படத்தில் கவனம் செலுத்தி நடிக்க இருக்கிறாராம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Instagram update announcing the commencement of Seyon movie schedule 2.

“ஆடி வெள்ளி பூத்திருச்சு… சேயோன் ஷெட்யூல் 2 இன்று தொடங்கிருச்சு”: இன்ஸ்டாவில் மாஸான அப்டேட் விட்ட தயாரிப்பு நிறுவனம்!

Title poster of Kiran Abbavaram's pan-India mythological film Indraputra.

பான் இந்தியா மைத்தாலஜிக்கல் களத்தில் களமிறங்கும் கிிரண் அப்பாவரம்: பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட ‘இந்திரபுத்ரா’!

Karthik Subbaraj's upcoming Netflix movie starring Atharvaa, Prabhu Deva, and Upendra.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா: நேராக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் மாஸ் கூட்டணி படம்!

Tabu as Gawri Hegde in the character glimpse of SlumDog: 33 Temple Road.

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக மாறும் தபு: ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் கெத்து காட்டும் புதிய கிளிம்ப்ஸ்!

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!