நடிகர் வடிவேலு இருபத்து நான்காம் புலிகேசி படத்தில் நடித்த நிலையில் அப்படத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதில் இருந்து நீக்கப்பட்டார். பின்பு வடிவேலு நடிக்க முடியாதபடி அவருக்கு ரெட்கார்டு போடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ரெட் கார்டு நீக்கப்பட்டு மீண்டும் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் 5 படங்களில் வடிவேலு நடிக்கிறாராம்.
இதில் முக்கியமாக சுராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம் வடிவேலு.
மணிரத்னம். லோகேஷ் கனகராஜ், ஷங்கர், ஏ.ஆர் முருகதாஸ், மிஸ்கின், பாலாஜி சக்திவேல், சசி, கெளதம் மேனற்றின், வெமாறன், லிங்குசாமி









