நடிகர் எஸ்.வி சேகரின் மகன் அஸ்வின் சேகருக்கு திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் எஸ்.வி சேகர் மகன் அஷ்வின் சேகர் தனது 10ம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியையும் சில வருடங்கள் முன் சந்தித்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள எஸ்.வி சேகர் காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி என பகிர்ந்துள்ளார்.









