புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். பின்பு அதிகமான படங்களில் நடித்து மத்திய அமைச்சராக கூட பதவி வகித்தவர் இவர்.
இவரின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படங்கள் இதோ.
. Napoleon wedding clicks pic.twitter.com/uVJFuD5qUf
— Filmi Pedia (@filmipedia) August 21, 2021







