---Advertisement---

செல்வராகவன் நடிக்கும் சாணிக்காகிதம் பட ஷூட் நிறைவு

Published on: August 19, 2021
---Advertisement---

செல்வராகவன் முதன் முறையாக இயக்குனர் கேட்டகிரியில் இருந்து விலகி நடித்திருக்கும் படம் சாணிக்காகிதம். இந்த படத்தில் செல்வராகவனுக்கு இணையாக கீர்த்தி சுரேஷும் நடித்திருக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே மிக வித்தியாசமான டெரர் லுக்கில் இருந்தது.

இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் அனைத்து ஷூட்டிங் பணிகளும் முடிந்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.