இயக்குனர் சேரன் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனது டுவிட்டர் பதிவில் தான் கோவிலுக்கு சென்று வந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது.
அம்மா கூட கோவிலுக்கு போவதில் ஒரு அலாதி சுகம் உண்டு… சிறுவயதில் அம்மாவின் கைபிடித்து அழகர்கோவில் சென்ற நான் இன்று என் கைகளை பற்றிக்கொண்டு அதே இடங்களில் அவர் நடந்தபோது என் மனதில் ஏற்பட்ட சந்தோசம் … எல்லா மகன்களும் இதை அனுபவிக்க வேண்டும்.. அருகில் இருப்பவர் எங்க அக்கா.. இவ்வாறு சேரன் கூறியுள்ளார்.
https://twitter.com/directorcheran/status/1426417879671472130?s=20









