ஜிவி பிரகாஷ் தற்போது லாகின் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜேஸ் வீரமணி என்பவர் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் இடம்பெற இருக்கும் நோ மட்டும் சொல்லாத என்ற வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.