இன்று நடிகர் தனுஷின் பிறந்த நாள். ஹிந்தியிலும் சில படங்களில் நடித்து பாப்புலராகியுள்ள தனுஷை தெரியாத ரசிகர்களே இல்லை எனலாம். இந்நிலையில் பிரபல நடிகர் அக்ஷய்குமார் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த செய்தியில் அவர் கூறி இருப்பதாவது,உங்கள் பெயர் தனுஷ் ஆனால் அது புன்னகைத்த முகத்தில் பொன்னகைத்த முகமாக இருக்கும் உங்கள் திறமை பிரகாசிக்கட்டும் பிரகாசித்துக்கொண்டே இருங்கள் என அக்ஷய்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.







