---Advertisement---

பாக்ஸிங் வீரராக மோகன்லால்

Published on: July 28, 2021
---Advertisement---

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால் இவருக்கு இருக்கும் மலையாள ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லால் எந்த படம் நடித்தாலும் அதை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவுக்கு லாலேட்டன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்ககூடிய மோகன்லாலுக்கு ரசிகர்கள் உண்டு.

இவர் தற்போது பிரியதர்ஷன் இயக்கும் படம் ஒன்றில் பாக்ஸிங் சம்பந்தமான ரோலில் நடிக்கிறார். இதனால் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார் மோகன்லால்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Patriot Release Countdown: இன்னும் 7 நாட்கள் தான்! மம்மூட்டி - மோகன்லால் ஆட்டத்தை பார்க்க தயாரா? பேட்ரியாட் மே 1 ரிலீஸ்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.