---Advertisement---

பூர்ணிமா பாக்யராஜ் பிறந்த நாள் இன்று

Published on: July 27, 2021
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கே. பாக்யராஜ். இவரது மனைவிதான் பூர்ணிமா. பூர்ணிமாவும் 80களில் சிறந்த நடிகையாக விளங்கினார். மோகன், பாக்யராஜ், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் நடித்த படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

பயணங்கள் முடிவதில்லை, டார்லிங் டார்லிங் டார்லிங், தங்க மகன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் இவர். ஒரு கட்டத்தில் நடிகர் பாக்யராஜை காதலித்து மணந்து சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தலைவியாகி விட்டார்.

இன்று அவருக்கு பிறந்த நாள் அவரை வாழ்த்துவோம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic representing Ajith Kumar's strategic financial plan for Gladiators and Daredevil.

Ajith’s Gladiators: ரேசிங் டாக்குமெண்டரி மூலம் அஜித்தின் புதிய மாஸ்டர் பிளான்!: ‘கிளாடியேட்டர்ஸ்’ லாபத்தைக் கொண்டு ‘டேர்டெவில்’ படத்தைத் தயாரிக்கத் திட்டம் – லேட்டஸ்ட் சினிமா பஸ்!

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம் - மாணவிக்கு கிடைத்த 7 ஆண்டுகால நீதி.

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம்: தேர்வு மிஸ்ஸான மாணவிக்கு 7 ஆண்டு போராட்டத்திற்குப் பின் நீதி!

விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் கேமியோ காட்சி.

லோகேஷ் கனகராஜ் நடிப்பு! ‘ஜன நாயகன்’ படத்தில் பரபரப்பு அப்டேட்!

director atlee priya second pregnancy announcement

மீண்டும் தந்தையாகும் அட்லீ! கியூட் புகைப்படங்களுடன் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த பிரியா அட்லீ!

சினிமாவின் சமீபத்திய செயல்பாடுகளை அடித்து துவம்சம் செய்யும் தயாரிப்பாளர்

ரஜினியின் பரட்டைகதாபாத்திரம் உருவானது எப்படி- பாரதிராஜாவின் விளக்கம்