---Advertisement---

இயக்குனர் ராம்பாலா பிறந்த நாள் வாழ்த்துவோம்

Published on: July 25, 2021
---Advertisement---

விஜய் டிவியில் வந்த லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ராம்பாலா. ஒரு திரைப்படத்தை எப்படியெல்லாம் கலாய்க்க வேண்டுமோ அப்படி கலாய்த்து லொள்ளு சபா நிகழ்ச்சியை உருவாக்குவார். இன்றும் இவரின் லொள்ளு சபா நிகழ்ச்சியை யூ டியூபில் தேடிப்பிடித்து பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நடிகர் சந்தானம், ஜீவா, ஸ்வாமிநாதன் போன்றோர் சினிமாவில் அதிகம் நடிப்பதற்கு இவரின் லொள்ளு சபா நிகழ்ச்சியும் காரணம்.

இவரும் சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தற்போது மிர்ச்சி சிவாவை வைத்து இடியட் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவருக்கு இன்று பிறந்த நாள் நாமும் இவரை வாழ்த்துவோம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!