---Advertisement---

தேவாவுடன் பாடல் பாடிய லாஸ்லியா

Published on: July 4, 2021
---Advertisement---

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் கவனம் ஈர்த்தவர் லாஸ்லியா. இலங்கையை பூர்விகமாக கொண்ட லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடன் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் அதில் ஒன்றுதான் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் நடிக்கும் பிரண்ஷிப்.

ஹர்பஜன் சிங் தமிழில் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில்  ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் கவனம் ஈர்த்த லாஸ்லியா ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகை லாஸ்லியா இப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். இன்று ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளையொட்டி முதல் பாடலாக வெளிவந்துள்ள ‘அடிச்சு பறக்கவிடுமா’ பாடலை இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பாடியிருக்கிறார் லாஸ்லியா.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

மேடையில் உணர்வுபூர்வமாகப் பேசும் நடிகர் சிவகார்த்திகேயனின் செய்திப் படம்.

என்னை ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ என்று சொல்லாதீர்கள்; நான் ஒரு ‘பீப்பிள் மேட் ஸ்டார்’: மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நினைவஞ்சலிப் போஸ்டர்.

பிரபல இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் காலமானார்: இந்திய சினிமா உலகினர் கண்ணீர் அஞ்சலி!

Official trailer release announcement visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 5 முதல் உலகமெங்கும் வெளியீடு!

ஏஐ மார்பிங் மற்றும் டீப்ஃபேக் விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கண்டனம் தெரிவித்த செய்திப் படம்.

தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!