விவகாரமான விசயங்களை படமாக இயக்குவதில் வல்லவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. பாம்பேயின் அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் பலரின் வாழ்க்கை வரலாற்றை இயக்கியுள்ளார்.
தெலுங்கிலும் சில உண்மை சம்பவங்களை படமாக எடுக்கிறேன் என்று அதன் மூலம் பல சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார் இவர்.
இவர் புதிதாக இயக்கி வரும் படம் டேஞ்சரஸ். இந்த படம் லெஸ்பியனை மையப்படுத்தியது என இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறுகிறார்.
இந்த டேஞ்சரஸ் படத்தின் டிரெய்லரை இவர் சமீபத்தில்தான் வெளியிட்டுள்ளார் இவர்.
அப்படத்தின் நாயகி அப்சராவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இவர் பகிர்ந்துள்ளார்.
Here is a location pic of @NainaGtweets and the thigh of @_apsara_rani from DANGEROUS #DangerousGirls @SparkSagar1 https://t.co/gnkg6200Ec pic.twitter.com/j51E5p7FAG
— Ram Gopal Varma (@RGVzoomin) May 16, 2021









