---Advertisement---

ராம்கோபால் வர்மாவின் சேட்டைகள்

Published on: September 13, 2021
---Advertisement---

ஹிந்தி தமிழ், தெலுங்குவில் வித்தியாசமான திரைப்படங்களை ஒரு காலத்தில் இயக்கியவர் ராம்கோபால் வர்மா. ஒரு காலத்தில் நல்ல ஆக்சன் படங்களை கொடுத்தவர் தமிழில் உதயம், ரத்த சரித்திரம் , ரங்கீலா, சத்யா போன்ற படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வந்துள்ளன.

ரத்தம் தெறிக்கும் கதைகளை இயக்கி கொண்டிருந்த இவர் சில நாட்களாகவே வயது வந்தோருக்கான படங்கள் போல் கதைகளை தேர்வு செய்து அது போல படங்களை இயக்கி வருகிறார்.

இவரை யார் விமர்சனம் செய்தாலும் ஐ டோண்ட் கேர் என்பது போல எந்த விமர்சனத்தையும் கண்டு கொள்ள மாட்டார்.

நான் அப்படித்தான் இருப்பேன் என மது அருந்துவதை கூட ஓப்பனாக புகைப்படம் இடுபவர் இவர். தன்னை பற்றி வரும் மோசமான விமர்சனங்களை இவர் கண்டு கொள்வதில்லை நான் இப்படித்தாண்டா இருப்பேன் என்பதில் மட்டும் பிடிவாதமாக இவர் உள்ளார். இவரின் பட கதாநாயகிகளுடன் இவர் கொடுத்துள்ள போஸை பார்த்தீர்களா.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!